அதிமுக-பாஜக கூட்டணி முறிவு; டிரெண்டாகும் நன்றி மீண்டும் வராதீர்கள் ஹேஷ்டேக்

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு; டிரெண்டாகும் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' ஹேஷ்டேக்

அதிமுக தனது டுவிட்டர் பக்கத்தில் 'நன்றி மீண்டும் வராதீர்கள்' என்ற ஹேஷ்டேக் மூலம் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
25 Sept 2023 2:45 PM