
நவராத்திரி திருவிழா தொடக்கம்:ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தொடங்கிய நவராத்திரி திருவிழாவில் மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ் வரி அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16 Oct 2023 12:34 AM
கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
15 Oct 2023 6:30 PM
கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
பெரம்பலூரில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
15 Oct 2023 6:30 PM
நவராத்திரி விழா தொடங்கியது
நவராத்திரி விழா தொடங்கியதால் வீடு, கோவில்களில் கொலு வழிபாடு தொடங்கியது.
15 Oct 2023 6:04 PM
கரூர் மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
fநவராத்திரி விழா தொடங்கியதால் கோவில்களில் கொலு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 5:27 PM
பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..!
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 'கர்பா' பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
15 Oct 2023 7:45 AM
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
14 Oct 2023 7:28 PM
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் வெளியீடு..!
நவராத்திரியை முன்னிட்டு குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதிய ‘கார்போ’ பாடல் வெளியாகியுள்ளது.
14 Oct 2023 6:38 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்.!
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை முதல் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.
14 Oct 2023 5:48 PM
நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
நவராத்திரியையொட்டி அந்தேரி - தகிசர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
14 Oct 2023 7:30 PM
நவராத்திரி விழா இன்று தொடக்கம்
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
14 Oct 2023 10:45 PM