
25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்-நிதின் கட்காரி தகவல்
சாலை பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினர்.
28 March 2025 5:49 AM
நாடாளுமன்றத்தில் திரையிடப்படும் 'சாவா' படம்
'சாவா' படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
27 March 2025 8:27 AM
100 நாள் வேலை: ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
25 March 2025 8:33 AM
முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
24 March 2025 7:21 AM
தொகுதி மறுசீரமைப்பு: 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் -திமுக வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்புக்கு 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.
21 March 2025 12:09 PM
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம்: கனிமொழி எம்.பி.
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
20 March 2025 12:02 PM
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
20 March 2025 7:02 AM
டி-சர்ட் அணிந்து வந்த எம்.பி.க்கள்; மக்களவை ஒத்தி வைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
20 March 2025 6:16 AM
இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில்தான் ரெயில் கட்டணம் மிகக்குறைவு என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
18 March 2025 10:37 AM
புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுப்பு; ராகுல் காந்தி
புதிய இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 March 2025 9:51 AM
கிரீன்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் தீவிரம் காட்டும்நிலையில் அங்கு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
13 March 2025 2:42 AM
ஹோலி பண்டிகை: நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை
நாளை விடுமுறை அறிவிப்பை ஈடுகட்ட மார்ச் 29ம் தேதி அவையை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
12 March 2025 4:31 AM