
குடங்களில் பிடித்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் - மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்
நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
8 Jun 2025 10:39 AM
நாமக்கல்: பழைய இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2025 3:38 AM
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
2 Jun 2025 8:10 AM
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டிய உதவி பேராசிரியர் கைது
உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டிய உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
2 Jun 2025 3:23 AM
சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் போக்சோவில் கைது
சிறுமியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2025 8:21 AM
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைவு
கறிக்கோழி கிலோ ரூ.110-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 May 2025 2:46 AM
சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி: பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
நட்சத்திரா கணக்கு பாடப்பிரிவில் 3 மதிப்பெண்கள் குறைந்து தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது.
22 May 2025 2:25 AM
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்வு
கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.
19 May 2025 2:27 PM
தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி.. 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தற்கொலை செய்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
16 May 2025 11:24 PM
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்வு
கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.
15 May 2025 3:38 PM
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு
கடந்த சில தினங்களாக முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது.
13 May 2025 3:23 AM
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி கொலை
கையில் அரிவாளுடன் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து வெட்டியதில் கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
12 May 2025 4:08 AM