
கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் ஏரியில் தவறி விழுந்த 10 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
4 May 2025 11:08 AM IST
ஆந்திரா பட்டாசு ஆலை வெடி விபத்து: பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
13 April 2025 7:49 PM IST
பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
9 April 2025 2:45 PM IST
சாலை விபத்துகளில் உயிரிழந்த காவலர்களுக்கு நிதியுதவி...முதல்-அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்துகளில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார் .
2 April 2025 6:33 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
26 March 2025 1:38 PM IST
விழுப்புரம்: தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் உத்தரவு
தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
25 March 2025 4:30 AM IST
திருத்தணி சாலை விபத்து: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
திருத்தணி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
7 March 2025 8:36 PM IST
வீடு கேட்டு கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் நிதியுதவி வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திருவாரூர் மாவட்டம், பழவனக்குடியில் வீடு கேட்டு கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
6 March 2025 9:15 PM IST
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சிவகங்கையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
20 Feb 2025 1:06 AM IST
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்த அமெரிக்கா
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
16 Feb 2025 1:13 PM IST
நக்சல்கள் தாக்குதலில் பலியான கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி - முதல் மந்திரி அறிவிப்பு
உயிரிழந்த கான்ஸ்டபிளின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
12 Feb 2025 10:38 AM IST
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5 Feb 2025 11:06 PM IST