
தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - எடப்பாடி பழனிசாமி
எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும் என்றுஎடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
27 April 2024 6:34 AM
தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
27 April 2024 5:42 AM
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 5:07 AM
தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு; விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி - தமிழக அரசு அரசாணை
நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
24 Feb 2024 4:14 PM
அல்வா கொடுத்து கோரிக்கை... மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன போராட்டம்
நிவாரண நிதியை விடுவிக்க கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அல்வா தரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Jan 2024 5:19 PM
இன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்த உள்ளனர்.
13 Jan 2024 1:16 AM
தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை முழுமையாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - முத்தரசன் அறிவிப்பு
பாஜகவினர் மலிவான அரசியல் பரப்புரை செய்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
5 Jan 2024 4:28 PM
மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு கோரிய உடனடி உதவியான ரூ.7,033 கோடியை உடனடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Jan 2024 9:45 AM
வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1,000 கோடி நிவாரண உதவி - மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு
வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.21 ஆயிரம் கோடி நிதியினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
31 Dec 2023 2:21 PM
மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி வி.சி.க. ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
26 Dec 2023 4:18 PM
பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி கேட்க உள்ளார்.
19 Dec 2023 4:58 PM
டோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ஒரு வாரத்தில் நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின்
ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
17 Dec 2023 10:06 AM