தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு...!

தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு...!

மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.
10 Dec 2023 6:36 AM GMT
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 278 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 440 கன அடியாக உயர்ந்துள்ளது.
14 Nov 2023 5:51 PM GMT
கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு - காவிரியில் நீர் திறப்பு குறைப்பு...!

கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு - காவிரியில் நீர் திறப்பு குறைப்பு...!

கர்நாடகாவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்த போதும் காவிரியில் திறந்துவிடும் நீரின் அளவை குறைத்துள்ளது.
3 Oct 2023 6:11 AM GMT
சாத்தனூர் அணைக்கு 460 கனஅடி நீர் வரத்து

சாத்தனூர் அணைக்கு 460 கனஅடி நீர் வரத்து

கிருஷ்ணகிரி அணை நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சாத்தனூர் அணைக்கு 426 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
18 Jun 2023 2:34 PM GMT
ஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து

ஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஒரு மாதத்தில் கிருஷ்ணாநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது.
8 Jun 2023 9:26 AM GMT
தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு

தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரித்துள்ளது.
2 Nov 2022 8:10 AM GMT
ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து

ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
8 Sep 2022 5:30 AM GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..!

இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
27 Aug 2022 4:27 AM GMT
தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
26 Aug 2022 4:23 AM GMT
தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
25 Aug 2022 4:59 AM GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 268 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 268 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 9 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
20 Jun 2022 4:15 AM GMT
கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர்

கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர்

கிருஷ்ணா நதிநீர் வரத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
16 Jun 2022 4:13 AM GMT