
3 மாதங்களில் 2-வது சம்பவம்; ஒடிசா கல்வி மையத்தில் நேபாள மாணவி தூக்கு போட்டு தற்கொலை
3 மாதங்களுக்கு முன், நேபாள நாட்டை சேர்ந்த பிரகிரிதி லம்சால் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 May 2025 10:13 PM
நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
24 April 2025 2:56 PM
12 இந்தியர்களுடன் சென்ற விமானம் நேபாளத்தில் அவசர தரையிறக்கம்
டார்னியர் விமானத்தில் 12 இந்தியர்கள் மற்றும் 2 நேபாள நாட்டினர் மற்றும் 3 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர்.
16 April 2025 2:01 PM
நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
15 April 2025 3:00 AM
நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 April 2025 3:23 PM
நேபாளத்தில் கடும் வன்முறை.. முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைப்பு
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி காத்மாண்டுவில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது.
30 March 2025 7:34 AM
நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்
நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
29 March 2025 10:01 AM
கழன்று விழுந்த விமானத்தின் முன் சக்கரம்; அது தெரியாமல் பயணிகள்... திக் திக் நிமிடங்கள்
62 பயணிகளுடன் சென்ற விமானத்தின் முன் சக்கரம் கழன்று விழுந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.
6 March 2025 10:10 PM
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
28 Feb 2025 1:34 AM
மகா கும்பமேளா: 50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்
50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
20 Feb 2025 4:54 AM
கார் விபத்தில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பலி; கும்பமேளாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு காரில் நேபாளத்திற்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.
2 Feb 2025 6:04 AM
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணத்தை உயர்த்திய நேபாள அரசு
நேபாளத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் 36 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 5:40 AM