
பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியா? மாயாவதி திட்டவட்ட மறுப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் பிம்பத்தை கெடுக்க அரசியல் ரீதியாக முயற்சி நடைபெறுவதாக சாடியுள்ளார்.
5 Aug 2025 3:34 PM
தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்
பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
11 July 2025 1:52 PM
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
கட்சியின் கொடியையும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அறிமுகம் செய்து வைத்தார்
5 July 2025 9:07 AM
த.வெ.க. கொடி விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த பகுஜன் சமாஜ் கட்சி
இடைக்கால மனு மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
3 July 2025 12:54 AM
பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து - மாயாவதி கண்டனம்
பா.ஜ.க. மந்திரி செய்த அதே தவறை, சமாஜ்வாடி தலைவரும் இன்று செய்துள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
15 May 2025 5:08 PM
த.வெ.க. கட்சிக் கொடியில் யானை சின்னம் - விஜய் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு
அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
17 April 2025 1:13 PM
கட்சிப் பதவி பறிக்கப்பட்ட விவகாரம்: ஆம்ஸ்ட்ராங் மனைவி கூறுவது என்ன?
பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடைசிவரை உறுதுணையாக இருக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
15 April 2025 6:29 PM
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் நடவடிக்கை
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங்
15 April 2025 3:28 AM
'மீண்டும் ஒரு வாய்ப்பு': மருமகனின் பொது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட மாயாவதி
வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்கமாட்டேன் என ஆகாஷ் ஆனந்த் உறுதியளித்தார்.
13 April 2025 9:25 PM
மீண்டும் மருமகனின் கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்த மாயாவதி
மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கி உள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
2 March 2025 9:57 AM
அரியானா: பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை
பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jan 2025 7:05 AM
டெல்லி சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி - மாயாவதி
பிற கட்சிகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கு வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்று மாயாவதி கூறியுள்ளார்.
8 Jan 2025 3:17 PM