
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் நடந்தது.
31 July 2023 1:09 AM IST
வார விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!
வார விடுமுறை நாளான இன்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
23 July 2023 1:50 PM IST
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
21 July 2023 11:42 PM IST
ஆடி மாதப்பிறப்பையொட்டி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆரணி ஆற்றங்கரை பவானி அம்மன் கோவிலில் ஆடி மாதப்பிறப்பையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
18 July 2023 2:22 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
17 July 2023 2:23 PM IST
வேலூர் புதிய பஸ்நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறியது
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல, வேலூர் புதிய பஸ்நிலையத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பஸ்நிலையம் திணறும் நிலை ஏற்பட்டது.
2 July 2023 10:03 PM IST
வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...!
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
2 Jun 2023 7:50 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
19 May 2023 5:45 AM IST
திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது - 2 பேர் பலி
திருத்தணி அருகே திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு பஸ் புகுந்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
10 May 2023 2:08 PM IST
ராமேசுவரத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
1 May 2023 12:15 AM IST
ஞாயிறு விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
30 April 2023 12:52 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
15 March 2023 1:20 PM IST