பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட  இஸ்லாமியர்கள்..!

பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்..!

பக்ரீத் பண்டிகையையொட்டி, அதிகாலையில் இஸ்லாமியர்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
29 Jun 2023 8:29 AM IST
வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு

வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
28 Jun 2023 11:04 PM IST
ஏழை, எளியோரின் பசி தீர்த்துக்கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது - பக்ரீத் பெருநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஏழை, எளியோரின் பசி தீர்த்துக்கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது - பக்ரீத் பெருநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 1:49 PM IST
பக்ரீத் பண்டிகை; புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை; புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 9:40 AM IST
பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
28 Jun 2023 7:21 AM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு அரசு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
27 Jun 2023 7:20 PM IST
நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை

நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை

ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
25 Jun 2023 5:59 PM IST
ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
24 Jun 2023 12:12 AM IST
பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.
23 Jun 2023 12:15 AM IST
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
10 July 2022 10:40 PM IST
முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்  பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்

முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர்

கடலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தி, பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 July 2022 10:22 PM IST
மாவட்டம் முழுவதும்  பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்
10 July 2022 9:51 PM IST