
'இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்' - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 8:11 PM
'அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை' - ஜனாதிபதி திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்து
தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவையை வழங்க பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 6:25 PM
சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 5:50 AM
பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கம்
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
28 Jun 2023 1:55 AM
'பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
27 Jun 2023 7:04 PM
தியாகத் திருநாள்
‘ஈதுல் அள்ஹா’ என்று சொல்லப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இன்னும் சில தினங்களில் அடைய இருக்கிறோம். உலகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு பண்டிகைகளில் ஒன்று இந்த தியாகத்திருநாள்.
27 Jun 2023 10:59 AM
பக்ரீத் பண்டிகைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள்
புதுவையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
26 Jun 2023 6:06 PM
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
26 Jun 2023 4:30 PM
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை சந்தையில் சுமார் 35 ஆயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளன.
21 Jun 2023 2:25 PM
ஜீவன்-நட்டி இணைந்து நடிக்கும் படம்
படிப்பறிவு இல்லாத அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்களின் கைநாட்டை பயன்படுத்தி நில மோசடி செய்யும் 2 பலே ஆசாமிகளை பற்றிய படம், ‘சிக்னேச்சர்.’
2 Sept 2022 10:19 AM
பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
10 July 2022 7:12 PM
பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.
10 July 2022 6:59 PM