
பெங்களூரு அபார பந்துவீச்சு.. 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சுயாஷ் சர்மா மற்றும் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
29 May 2025 3:27 PM
ஐ.பி.எல். தகுதி சுற்று 1: பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
29 May 2025 3:01 PM
ஐ.பி.எல். தகுதி சுற்று 1: பஞ்சாபிற்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
29 May 2025 1:35 PM
ஐ.பி.எல். தகுதி சுற்று 1: பெங்களூரு - பஞ்சாப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..? அஸ்வின் கணிப்பு
நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று இன்று தொடங்க உள்ளது.
29 May 2025 12:21 PM
நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? பஞ்சாப்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
29 May 2025 2:18 AM
பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் - ஹர்திக் பாண்ட்யா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
27 May 2025 9:49 AM
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும்.... - பஞ்சாப் பயிற்சியாளர் பேட்டி
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.
27 May 2025 9:44 AM
ஐ.பி.எல்.2025: மும்பையை வீழ்த்தி டாப்-2 இடத்தை உறுதி செய்த பஞ்சாப்
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்கள் அடித்தார்.
26 May 2025 5:55 PM
ஐ.பி.எல்.; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
26 May 2025 3:56 PM
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
26 May 2025 1:37 PM
ஐ.பி.எல்.: முதல் அணியாக டாப் 2 இடத்தை உறுதி செய்யப்போவது யார்..? மும்பை - பஞ்சாப் இன்று மோதல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது.
25 May 2025 11:29 PM
டி20 கிரிக்கெட்: சரித்திர சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் இந்த சாதனையை படைத்தது.
24 May 2025 7:52 PM