
ஐ.பி.எல்.: முதல் அணியாக டாப் 2 இடத்தை உறுதி செய்யப்போவது யார்..? மும்பை - பஞ்சாப் இன்று மோதல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது.
25 May 2025 11:29 PM
டி20 கிரிக்கெட்: சரித்திர சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் இந்த சாதனையை படைத்தது.
24 May 2025 7:52 PM
சமீர் ரிஸ்வி அதிரடி.. பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த டெல்லி
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வி 58 ரன்கள் அடித்தார்.
24 May 2025 5:58 PM
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி: டெல்லி அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கு
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
24 May 2025 3:59 PM
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல்-ன் இன்று நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
24 May 2025 1:38 PM
ஐ.பி.எல்.: புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுமா பஞ்சாப்..? டெல்லியுடன் இன்று மோதல்
டெல்லி கேப்பிடல்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
23 May 2025 11:45 PM
18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. முதல் கேப்டனாக வித்தியாசமான சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.
19 May 2025 9:46 AM
துருவ் ஜூரெல் போராட்டம் வீண்.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்கள் அடித்தார்.
18 May 2025 1:49 PM
ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
18 May 2025 9:32 AM
ரிக்கி பாண்டிங்கின் உற்சாகப் பேச்சு... தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்
ஐ.பி.எல். தொடர் வருகிற 16 அல்லது 17-ந்தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 May 2025 3:45 AM
ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டம் நடத்தப்படுமா? - வெளியான தகவல்
கடந்த 8ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
10 May 2025 7:22 AM
போட்டி ரத்து... தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்து வர சிறப்பு வந்தே பாரத் ரெயில்
பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
9 May 2025 4:39 AM




