
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
6 April 2023 9:16 AM
பட்ஜெட் கூட்டத்தொடர் இறுதி நாளில் தேசிய கொடியுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேசிய கொடியுடன் பேரணி சென்றனர்.
6 April 2023 7:20 AM
பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
6 April 2023 6:20 AM
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்ரல் 3ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
29 March 2023 11:32 AM
பட்ஜெட் கூட்டத்தொடர்: ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர் அமளியால் ராஜ்யசபை வருகிற 23-ந்தேதி காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
21 March 2023 9:59 AM
அரசை விமர்சிப்பது, நாட்டை விமர்சனம் செய்வது ஆகாது: காங்கிரஸ் கட்சி
அரசை விமர்சிப்பது என்பது நாட்டை விமர்சனம் செய்வது ஆகாது என்று காங்கிரஸ் கட்சி இன்று கூறியுள்ளது.
21 March 2023 8:20 AM
மேகாலயாவில் பட்ஜெட் கூட்டத்தொடர்: கவர்னர் இந்தியில் உரையாற்றியதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
மேகாலயாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
20 March 2023 11:30 PM
144 தடை உத்தரவு; ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு: கார்கே
எதிர்க்கட்சிகள் பேரணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
15 March 2023 10:49 AM
புதுச்சேரியில் 4-வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
14 March 2023 4:59 AM
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது.
9 March 2023 1:52 AM
மராட்டியத்தில் 2 மாத குழந்தையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.
நமீதா முன்டாடா எம்.எல்.ஏ. தனது குழந்தையுடன் சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.
8 March 2023 10:27 AM
டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடக்கம்
டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது.
5 March 2023 12:30 PM