
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலையை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் ‘வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்யப்பட உள்ளது.
7 Feb 2024 3:55 PM IST
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கவர்னர் உரையின் வரைவில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
4 Feb 2024 6:02 PM IST
கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு
தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார்.
2 Feb 2024 7:41 PM IST
பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
1 Feb 2024 12:59 PM IST
நாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாஜக அரசின் 10 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசினார்.
31 Jan 2024 1:19 PM IST
பா.ஜ.க. அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் - பிரதமர் மோடி பேட்டி
கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
31 Jan 2024 10:52 AM IST
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
31 Jan 2024 7:19 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் : மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு திரும்பப்பெறப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.
31 Jan 2024 1:07 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - மத்திய அரசு
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
30 Jan 2024 3:29 PM IST
நாடாளுமன்ற அத்துமீறல் எதிரொலி; பாதுகாப்பை பலப்படுத்தியது மத்திய அரசு
எக்ஸ்-ரே உபகரணங்களை கொண்டு, நாடாளுமன்றத்திற்கு வர கூடிய நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் பரிசோதனை செய்யப்படும்.
23 Jan 2024 6:22 PM IST
தலைமை செயலாளர் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாய்ச்சல்
முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 10:23 PM IST
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் சிறப்பு என்ன?
17-வது நாடாளுமன்ற மக்களவையின் 13-வது கூட்டமும், மாநிலங்களவையின் 261-வது கூட்டமுமான சிறப்பு கூட்டம், வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கும்.
4 Sept 2023 12:17 AM IST