
தனி மாநில அந்தஸ்து பெறுவதே கொள்கை- புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி
தனி மாநில அந்தஸ்து பெறுவது தான் கொள்கை. எனவே மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
24 Aug 2022 12:22 AM
புதுவை சட்டசபை நாளை கூடுகிறது; முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
20 Aug 2022 11:33 PM
புதுச்சேரியில் ஆகஸ்ட் 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல்..!
புதுச்சேரி சட்டசபையில் வருகிற 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2022 6:22 AM
புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - சபாநாயகர் செல்வம்
புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
10 Aug 2022 8:19 AM
மே 26-ல் உத்தரப்பிரதேச மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
2022-23-ம் ஆண்டுக்கான உத்தரப் பிரதேச மாநில பட்ஜெட் வருகிற மே 26-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
23 May 2022 11:03 AM