
இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 11:39 AM
கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 10:50 AM
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
23 Jun 2022 10:38 AM