
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
24 Jan 2024 6:30 AM
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 Oct 2023 2:25 PM
சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது - டிடிவி தினகரன்
சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
17 Oct 2023 11:51 AM
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் உட்பட இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட இருவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 Oct 2023 6:22 PM
மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கிராம மக்களிடம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
27 May 2023 10:44 PM
பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் மீது வழக்குப்பதிவு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 April 2023 4:00 AM
பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 March 2023 9:23 AM
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
7 March 2023 3:12 AM
தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக - தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
10 Nov 2022 4:30 PM
பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
10 Nov 2022 3:12 PM
மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்
வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.
10 Nov 2022 11:54 AM
இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 11:39 AM