ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 April 2024 10:45 AM GMTகுளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
குளச்சல் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
21 Oct 2023 6:45 PM GMTகுருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
குருசடியில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
19 Oct 2023 9:35 PM GMTஅண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை
அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Sep 2023 6:24 AM GMTதிருத்தணி அருகே மணல் குவாரி ஊழியரை வெட்டி ரூ.25 லட்சம் கொள்ளை
திருத்தணி அருகே மணல் குவாரி ஊழியரை பட்டா கத்தியால் வெட்டி ரூ.25 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
10 Sep 2023 1:06 PM GMTதனியார் நிறுவனத்தில் ரூ.75 லட்சம் கொள்ளையடித்த ஊழியர் உள்பட 7 பேர் கைது
தனியார் நிறுவனத்தில் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்த ஊழியர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
4 Sep 2023 8:00 PM GMTபேக்கரி உரிமையாளர் வீட்டில் ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளை
கணபதியில் பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Aug 2023 9:30 PM GMT3 கோவில்களில் நகை, பணம் கொள்ளை
திருவட்டார் அருகே திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்து 3 கோவில்களில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மஆசாமிகள் தப்பி விட்டனர்.
20 Aug 2023 6:45 PM GMTகோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
9 Aug 2023 11:35 PM GMTவீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை
நெமிலியில் மர் நபர்கள் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
7 Aug 2023 7:33 PM GMTதிருப்பூர்: துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை - கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது
திருப்பூரில் துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 9:25 AM GMTபண்ருட்டி அருகேவிவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 July 2023 6:45 PM GMT