
ஒரே மின்னஞ்சல்... 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்
453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.
18 Feb 2023 2:51 AM
மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேலையை பறிகொடுத்த கேரள காவலர்
கேரளாவில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
15 Feb 2023 11:18 AM
12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக கூகுள் அறிவிப்பு
கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
20 Jan 2023 4:59 PM
ஆவின் ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு
ஆவின் நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2023 8:01 PM
18 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - 'அமேசான்' அறிவிப்பால் ஊழியர்கள் பீதி
அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
5 Jan 2023 8:06 PM
சார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம்
சார்நிலை கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதிகாரிகள் ஆய்வில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
20 Dec 2022 6:45 PM
600 பேரை பணிநீக்கம் செய்த ஓயோ நிறுவனம் - பொருளாதார மந்தநிலை காரணமாக நடவடிக்கை
திறமையான நபர்களை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்வடவசமானது என்று ஓயோ நிறுவனர் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 1:30 PM
லாபத்தை அதிகரிக்க ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பைஜூஸ் நிறுவனம் முடிவு
பைஜூஸ் தனது வருவாயை பெருக்க ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
13 Oct 2022 6:09 PM
வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம்- நிறுவனத்துக்கு அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு
வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியரை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 11:26 AM
சத்தமில்லாமல் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பேஸ்புக் முடிவு?- வெளியான அதிர்ச்சி தகவல்
12 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து சத்தமில்லாமல் நீக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
7 Oct 2022 2:02 PM
விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு ஏற்புடையதல்ல - சீமான்
தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல என்று சீமான் கூறியுள்ளார்.
7 Oct 2022 6:56 AM
சுங்கச்சாவடி தொழிலாளர்கள் பணிநீக்கம் சட்டவிரோதமானது - அன்புமணி ராமதாஸ்
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3 Oct 2022 8:57 AM