
நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
24 Nov 2025 1:23 PM IST
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
19 Sept 2025 11:54 AM IST
ஆவடி பஸ் முனையம் இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம்
இன்று முதல் தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
14 Sept 2025 7:49 AM IST
பஸ் நிலையத்தில் கண்டக்டரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தவச்செல்வத்தை மானாமதுரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
23 Aug 2025 4:15 AM IST
நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பஸ் முனையம் - வெளியூர், டவுன் பஸ்கள் இயக்கம்
நாளை முதல் அனைத்து வெளியூர், டவுன் பஸ்களும் இயக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
15 July 2025 11:32 AM IST
பிராட்வேக்கு பதிலாக ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம்: ஜூன் 2 வது வாரத்தில் திறக்க நடவடிக்கை
ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
26 May 2025 2:31 PM IST
பஸ் நிலையத்தில் பிறந்த குழந்தை... வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்த தெலுங்கானா அரசு
கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 2:39 AM IST
பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
மாணவி அளித்த புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
14 May 2024 7:56 AM IST
பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: 2 பேர் கைது
இருவர் மீதும் மானபங்கம், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
25 March 2024 4:16 AM IST
கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
13 Feb 2024 12:43 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் - ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., உத்தரவாதம்
புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகள் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
25 Jan 2024 12:00 AM IST




