
போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது - ப.சிதம்பரம் கிண்டல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 6:57 AM
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன..?
தாங்கள் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
18 Jun 2025 10:58 PM
அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி
ஆசிம் முனிருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மதிய விருந்து அளிக்கிறார்.
18 Jun 2025 7:15 AM
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன
14 Jun 2025 3:26 PM
மூன்று வடிவிலான அணிக்கும் ஒரே கேப்டனை நியமிக்க பாகிஸ்தான் முடிவு..? - வெளியான தகவல்
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் டி20 அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
9 Jun 2025 9:17 AM
இந்தியாவுடன் மோதல்: பாகிஸ்தான் தூதுக்குழு இங்கிலாந்து பயணம்
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் எம்.பி.க்கள் அடங்கிய தூதுக்குழுவை நியமித்துள்ளது.
9 Jun 2025 6:59 AM
சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்
பாகிஸ்தான் அரசை கண்டித்து சிறையில் இருந்தபடியே போராட்டத்தை தலைமையேற்று நடத்த உள்ளதாக இம்ரான் கான் அறிவித்தார்.
8 Jun 2025 3:26 PM
பாகிஸ்தான்: 2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
5 Jun 2025 11:21 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4 Jun 2025 7:43 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Jun 2025 1:34 AM
பாகிஸ்தானில் நிலநடுக்கம்; வாய்ப்பை பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோட்டம்
பாகிஸ்தானில் கைதிகள் தப்பியோடியதன் தொடர்ச்சியாக சிறை துறையின் உயரதிகாரிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
3 Jun 2025 11:37 PM
தேச வளர்ச்சி நிதியில் சீன ஆயுதங்கள்... பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் கண்டனம்
இந்தியாவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
3 Jun 2025 10:43 PM