ராகுல் காந்தியின் பேச்சு முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:  பெ.சண்முகம் விமர்சனம்

ராகுல் காந்தியின் பேச்சு முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: பெ.சண்முகம் விமர்சனம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசாா்பின்மையை பாதுகாக்க முடியுமா? என்று பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 July 2025 4:31 PM
பெங்களூரு மாநகராட்சியை 5-ஆக  பிரிப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு

பெங்களூரு மாநகராட்சியை 5-ஆக பிரிப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு

பெங்களூரு மாநகராட்சி பிரிவினையை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சட்ட போராட்டம் நடத்துவோம் என்று பாஜக கூறியுள்ளது.
20 July 2025 4:19 PM
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது; முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது; முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோ தாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
20 July 2025 10:54 AM
நாங்கள் ஏமாளி அல்ல என்று பேசிய எடப்பாடி பழனிசாமி:  நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்

நாங்கள் ஏமாளி அல்ல என்று பேசிய எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்

எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
20 July 2025 10:22 AM
பஹல்காம் உள்பட 3 முக்கிய  விஷயங்கள் குறித்து  நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்

பஹல்காம் உள்பட 3 முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
20 July 2025 9:57 AM
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 July 2025 5:15 AM
அண்ணாமலையார் கோவில் சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்துவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்

அண்ணாமலையார் கோவில் சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்துவதா? நயினார் நாகேந்திரன் கண்டனம்

இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
19 July 2025 4:27 AM
அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்யப்போவது உறுதி - செல்வப்பெருந்தகை

அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்யப்போவது உறுதி - செல்வப்பெருந்தகை

பா.ஜ.க.வை கழற்றி விட்டு த.வெ.க. உடன் சேரலாமா என்ற முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபடுகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
18 July 2025 8:12 AM
மோடியின் தலைமை இல்லாவிட்டால்..  பாஜக 150 இடங்களில் கூட வெற்றி பெறாது - நிஷிகாந்த் துபே

மோடியின் தலைமை இல்லாவிட்டால்.. பாஜக 150 இடங்களில் கூட வெற்றி பெறாது - நிஷிகாந்த் துபே

நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயம் என்று நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
18 July 2025 7:49 AM
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் - அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் - அண்ணாமலை பேட்டி

அதிமுகவுக்கு மாற்று கருத்து இருந்தால் அதித்ஷாவுடன் பேசிக்கொள்ளட்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
17 July 2025 7:57 AM
கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி

கர்மவீரர் காமராஜரையே அசிங்கப்படுத்தியப் பிறகு கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டுமா? - அண்ணாமலை கேள்வி

திருச்சி சிவாவின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
17 July 2025 6:28 AM
தற்காலிக பேராசிரியர்கள் ஒப்பந்தத்தை  நீட்டிக்காத திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

தற்காலிக பேராசிரியர்கள் ஒப்பந்தத்தை நீட்டிக்காத திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
16 July 2025 3:03 PM