
'மம்பட்டியான்' பாடலுக்கு வைப் செய்த டூரிஸ்ட் பேமிலி படக்குழு!
குடும்பக் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
25 May 2025 12:18 PM
'டூரிஸ்ட் பேமிலி' படத்திலிருந்து 'ஆச்சாலே' வீடியோ பாடல் வெளியீடு
சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
24 May 2025 1:54 PM
"ரெட்ரோ" படத்தின் "கனிமா" வீடியோ பாடல் வெளியானது!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 May 2025 4:52 PM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்
தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இருந்து கோவிந்தா என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது.
15 May 2025 6:55 AM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட நிறுவனத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்
அந்த நோட்டீஸில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
14 May 2025 12:05 PM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட பாடல் சர்ச்சை.. எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் புகார்
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்றுள்ள 'கிஸ்ஸா 47' பாடல் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாடல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
13 May 2025 2:33 PM
மீண்டும் பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்
‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பாடல் காப்பியடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
10 May 2025 10:03 PM
இந்த தமிழ் பாடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்....விராட் கோலி
விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்..
1 May 2025 9:21 AM
ரெய்டு 2 படம் : தமன்னா நடனமாடியுள்ள பாடலின் அறிவிப்பு
அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை தமன்னா நடனமாடியுள்ளார்.
10 April 2025 6:24 AM
'குட் பேட் அக்லி' படத்தின் 3-வது பாடல் வெளியீடு
'குட் பேட் அக்லி' படம் இன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
10 April 2025 1:27 AM
'சச்சின்' படம் : 'வா வா வா என் தலைவா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு
விஜய் - ஜெனிலியா நடித்த "சச்சின்" படம் வரும் ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
8 April 2025 9:52 AM
'எல் 2 எம்புரான்' படத்தின் 2-வது பாடல் வெளியீடு
மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படத்தில் இருந்து 'காப்பவர்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
29 March 2025 4:25 PM