
ஜேம்ஸ் பாண்ட் படத்தை மிஞ்சிய சம்பவம்: ஒரேநேரத்தில் வெடித்த ஹிஸ்புல்லா பேஜர்கள், மிரண்ட லெபனான் - பின்னணியில் யார்? - முழு விவரம்
லெபனானில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 750 பேர் காயமடைந்தனர்.
18 Sept 2024 6:00 AM
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
15 Sept 2024 11:26 AM
மேற்கு கரையில் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் போலீசார் 3 பேர் பலி
மேற்கு கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இஸ்ரேல் போலீசார் 3 பேர் உயிரிழந்தனர்.
1 Sept 2024 4:22 PM
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேரை பிணமாக மீட்ட இஸ்ரேல்
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 6 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
1 Sept 2024 11:16 AM
ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் படை
ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதியை இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
30 Aug 2024 11:56 AM
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதி: அதிரடியாக மீட்ட இஸ்ரேல் பாதுகாப்புப்படை
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் பாதுகாப்புப்படை அதிரடியாக மீட்டுள்ளது.
27 Aug 2024 10:25 PM
இஸ்மாயில் ஹனியே கொலை; புதிய தலைவர் யார்? ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 Aug 2024 8:19 PM
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
6 Aug 2024 12:18 AM
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள்
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5 Aug 2024 11:20 PM
ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
4 Aug 2024 7:25 PM
ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டது எப்படி? - ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் ஹனியி ஈரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
3 Aug 2024 4:31 PM
ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யார்? தாக்குதல் நடத்தியது இஸ்ரேலா? - முழு விவரம்
ஈரானில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் கொல்லப்பட்டார்.
31 July 2024 9:05 AM