
பின்லாந்து வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
எலினாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
31 Aug 2025 5:15 AM IST
பிரதமர் மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை
வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
27 Aug 2025 11:45 PM IST
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 5 பேர் பலி
ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் மூன்று பேரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
18 May 2025 7:16 AM IST
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடம் பிடித்தது பின்லாந்து
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 8-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது
20 March 2025 9:45 PM IST
பின்லாந்து பள்ளியில் அதிர்ச்சி... 12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை பலி
பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
2 April 2024 4:38 PM IST
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் முன்னணியில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
20 March 2024 9:58 AM IST
குழந்தைகளின் கல்விக்காக லெபனானுக்கு ரூ.33 கோடி நிதியுதவி வழங்கிய பின்லாந்து
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் லெபனான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
25 Nov 2023 11:15 PM IST
பின்லாந்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்; சுற்றுலா சென்ற மாணவர்கள் உள்பட 27 பேர் காயம்
பின்லாந்து நாட்டில் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் சுற்றுலா சென்று, திரும்பிய மாணவர்கள் உள்பட 27 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
11 May 2023 5:52 PM IST
நேட்டோ அமைப்பில் இணைந்த ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து...!
பின்லாந்து ரஷியாவின் அண்டை நாடாகும்.
4 April 2023 7:00 PM IST
நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அண்டை நாடான பின்லாந்து - அதிகரிக்கும் பதற்றம்
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
3 April 2023 5:41 PM IST
பின்லாந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்
சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
2 April 2023 10:14 PM IST
ரஷியாவில் இருந்து வெளியேறும் மக்கள்! பின்லாந்து எல்லைக்குள் நுழைய ரஷிய பயணிகளுக்கு தடை!
பின்லாந்துக்கு சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷிய நாட்டவர்கள் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர்.
29 Sept 2022 5:45 PM IST




