சிறையில் அடைக்கப்பட்ட ரேவண்ணாவுக்கு மாதம் தோறும் 524 ரூபாய் சம்பளம்

சிறையில் அடைக்கப்பட்ட ரேவண்ணாவுக்கு மாதம் தோறும் 524 ரூபாய் சம்பளம்

மற்ற கைதிகள் போல ரேவண்ணாவும் சிறையில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
4 Aug 2025 1:09 PM
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் ஒதுக்கீடு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் ஒதுக்கீடு

பலாத்கார வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கைதி எண் வழங்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 3:56 PM
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை: நடிகை ரம்யா மகிழ்ச்சி

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை: நடிகை ரம்யா மகிழ்ச்சி

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 1:20 AM
பாலியல் வழக்கு: குறைந்த தண்டனை கோரி நீதிபதியிடம் கெஞ்சிய பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் வழக்கு: குறைந்த தண்டனை கோரி நீதிபதியிடம் கெஞ்சிய பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2 Aug 2025 9:51 PM
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு  ஆயுள் தண்டனை-  கோர்ட்டு அதிரடி

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஆயுள் தண்டனை- கோர்ட்டு அதிரடி

பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2025 11:04 AM
பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 9:56 AM
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2024 8:20 AM
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

தனியார் சேனலுக்கு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
12 July 2024 3:16 PM
உல்லாச வீடியோக்களை அனுப்பி பெண்களை மிரட்டிய பிரஜ்வல் ரேவண்ணா: போலீஸ் விசாரணையில் தகவல்

உல்லாச வீடியோக்களை அனுப்பி பெண்களை மிரட்டிய பிரஜ்வல் ரேவண்ணா: போலீஸ் விசாரணையில் தகவல்

சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பிரஜ்வல் ரேவண்ணா 15 சிம் கார்டுகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
28 Jun 2024 9:53 PM
கடத்தல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்க்கு இடைக்கால முன்ஜாமீன்

கடத்தல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்க்கு இடைக்கால முன்ஜாமீன்

கடத்தல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானிக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
19 Jun 2024 1:54 AM
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பிரஜ்வல் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

பிரஜ்வல் ரேவண்ணா மீதான மற்றொரு பலாத்கார வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Jun 2024 4:48 AM
பாலியல் பலாத்கார வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முக்கிய ஆதாரம் சிக்கியது

பாலியல் பலாத்கார வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முக்கிய ஆதாரம் சிக்கியது

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் செல்போன் முக்கியமான சாட்சியாக இருப்பதால் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
11 Jun 2024 3:19 AM