
ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் 'மூன்வாக்'
ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'மூன்வாக்' என பெயரிடப்பட்டுள்ளது.
19 Jun 2024 2:25 PM IST
27 வருடங்களுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
25 May 2024 1:44 PM IST
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
15 May 2024 11:38 PM IST
25 ஆண்டுகளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
ஏ.ஆர்.ரகுமான் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவின் படத்திற்கு இசையமைக்க மீண்டும் இணைந்துள்ளார்.
2 May 2024 6:42 PM IST
பிரபுதேவாவால் வெயிலில் காத்திருந்த குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்
பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிரபுதேவா சொதப்பியிருக்கிறார்.
2 May 2024 3:44 PM IST
பிரபுதேவாவின் 'காதலன்' பட பாடலுக்கு நடனமாடி அசத்திய 'பாகுபலி' பட டைரக்டர்
தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜமெளலி, பிரபுதேவாவின் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.
11 April 2024 3:15 PM IST
25 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரபுதேவா - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி
ஏ.ஆர்.ரகுமான்- பிரபு தேவா கூட்டணி 6-வது முறையாக இணைந்துள்ளது.
22 March 2024 4:06 PM IST
கத்தனார் மலையாள படத்தில் இணையும் பிரபுதேவா
13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார்.
17 March 2024 7:38 PM IST
பிரபுதேவா, வேதிகா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
‘பேட்ட ராப்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
14 Feb 2024 9:29 PM IST
இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா
படப்பிடிப்பிற்காக இலங்கையில் முகாமிட்டு உள்ள பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.
30 Sept 2023 8:36 AM IST
வுல்ஃப் படத்தின் 'சிங்கிள் மால்ட் கும்பல்' பாடல் வெளியானது..!
பிரபுதேவா நடித்துள்ள வுல்ஃப் திரைப்படத்தின் 'சிங்கிள் மால்ட் கும்பல்' பாடல் வெளியாகி உள்ளது.
16 Aug 2023 11:21 PM IST
'சிங்கிள் மால்ட் கும்பல்' - பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா படக்குழு
பிரபுதேவா நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் 'சிங்கிள் மால்ட் கும்பல்' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 Aug 2023 10:46 PM IST