திருப்பதி பிரம்மோற்சவ விழா: தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவ விழா: தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
12 Sept 2024 6:26 AM
திருநள்ளாறில் பிரபல கோவிலின் கொடிமரம் முறிந்து விழுந்தது - பக்தர்கள் அதிர்ச்சி

திருநள்ளாறில் பிரபல கோவிலின் கொடிமரம் முறிந்து விழுந்தது - பக்தர்கள் அதிர்ச்சி

பிரம்மோற்சவ விழா தொடக்கமாக கொடியேற்றும் நேரத்தில் திருநள்ளாறு நள நாராயண பெருமாள் கோவிலின் கொடி மரம் முறிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2024 7:02 AM
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள்:  கல்ப விருட்ச வாகனத்தில்  மலையப்ப சாமி வீதி உலா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி கல்ப விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
18 Oct 2023 7:38 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற பிரம்மோற்சவம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற பிரம்மோற்சவம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
26 Sept 2023 5:28 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
25 Sept 2023 2:21 AM
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
24 Sept 2023 6:48 AM
பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது

பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது

பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
18 Sept 2023 9:20 PM
பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
17 Sept 2023 8:05 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
17 Sept 2023 2:26 AM
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது..!

திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
15 Sept 2023 12:58 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2 Sept 2023 9:45 PM
சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா

சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா

சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
20 Aug 2023 7:03 PM