இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும்தான் காட்டுமிராண்டித்தனமானவை - பிரியங்கா காந்தி

இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும்தான் காட்டுமிராண்டித்தனமானவை - பிரியங்கா காந்தி

இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும்தான் காட்டுமிராண்டித்தனமானவை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
26 July 2024 12:20 PM
Netanyahu dissolved War Cabinet

முக்கிய உறுப்பினர் விலகல் எதிரொலி.. போர் கேபினட்டை கலைத்தார் நெதன்யாகு

காசா மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட போர் கேபினட் அமைக்கப்பட்டிருந்தது.
17 Jun 2024 11:05 AM
எதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு

எதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு

இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நெதன்யாகு கூறினார்.
6 May 2024 6:40 AM
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்? வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்டு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்? வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்டு

போர்க்குற்றம், பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து வரும் சர்வதேச கோர்ட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உறுப்பினராக இல்லை.
29 April 2024 8:49 AM
அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்.. இதை பார்த்து உலகம் சும்மா இருக்காது: நெதன்யாகு ஆவேசம்

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்.. இதை பார்த்து உலகம் சும்மா இருக்காது: நெதன்யாகு ஆவேசம்

போராட்டம் தொடங்கிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 April 2024 5:58 AM
இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு

மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
17 April 2024 9:33 PM
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்;  மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 April 2024 1:26 AM
காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

காசா போரில் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
10 April 2024 7:21 AM
போர் நிறுத்தம் : ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

போர் நிறுத்தம் : ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

காசாவின் எந்தப் பகுதியையும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
8 Feb 2024 8:18 AM
யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது  -  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
15 Jan 2024 4:06 PM
காசாவில் பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்; பெஞ்சமின் நெதன்யாகு வேதனை

காசாவில் பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்; பெஞ்சமின் நெதன்யாகு வேதனை

பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Dec 2023 4:20 AM
போர் நிறுத்தம் கிடையாது,  அது ஹமாஸிடம் சரணடைவது போன்றது - இஸ்ரேல் பிரதமர்

போர் நிறுத்தம் கிடையாது, அது ஹமாஸிடம் "சரணடைவது" போன்றது - இஸ்ரேல் பிரதமர்

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
30 Oct 2023 9:00 PM