பிரதமர் மோடி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தை

ஈரான் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது.
13 Jun 2025 2:45 PM
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
23 April 2025 2:07 AM
வரி பதற்றங்களுக்கு மத்தியில்.. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் நெதன்யாகு சந்திப்பு

வரி பதற்றங்களுக்கு மத்தியில்.. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் நெதன்யாகு சந்திப்பு

தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
7 April 2025 8:46 PM
காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பொருளாதாரத்தை மேம்படுத்தி காசா பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
5 Feb 2025 6:06 AM
பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை

பணய கைதிகளின் பட்டியலை வழங்காவிட்டால் போர் நிறுத்தம் இல்லை: நெதன்யாகு மீண்டும் எச்சரிக்கை

ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
19 Jan 2025 8:04 AM
மீண்டும் போரை தொடங்க உரிமை உள்ளது; இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு

மீண்டும் போரை தொடங்க உரிமை உள்ளது; இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு

தேவைப்பட்டால் அமெரிக்கா உதவியுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
18 Jan 2025 8:04 PM
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே... எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே... எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு

ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
27 Nov 2024 4:08 AM
ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரங்கல்

ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரங்கல்

இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
12 Oct 2024 10:49 PM
இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்.. - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

"இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்.." - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 3:41 PM
ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது- பெஞ்சமின் நெதன்யாகு

ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது- பெஞ்சமின் நெதன்யாகு

ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கில் லெபனானில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
6 Oct 2024 8:02 PM
ஈரான் பெரிய தவறை செய்துவிட்டது.. அதற்கான விலை கொடுத்தே ஆக வேண்டும்.. - இஸ்ரேல் பிரதமர் சூளுரை

"ஈரான் பெரிய தவறை செய்துவிட்டது.. அதற்கான விலை கொடுத்தே ஆக வேண்டும்.." - இஸ்ரேல் பிரதமர் சூளுரை

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 10:39 PM
ஐ.நா.வில் உரையை முடித்த நெதன்யாகு: லெபனான் மீது தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம்

ஐ.நா.வில் உரையை முடித்த நெதன்யாகு: லெபனான் மீது தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம்

ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
27 Sept 2024 5:13 PM