!-- afp header code starts here -->
பெண் கொலையில் உறவினர் கைது: ஆசைக்கு இணங்காததால் கொன்றதாக வாக்குமூலம்

பெண் கொலையில் உறவினர் கைது: ஆசைக்கு இணங்காததால் கொன்றதாக வாக்குமூலம்

கொடுங்கையூரில் பெண் கொலை வழக்கில் அவருடைய உறவினர் கைது செய்யப்பட்டார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
30 July 2023 9:56 PM
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை: உயிரிழந்த பெண்ணின் தங்கை உள்பட 5 பேர் கைது

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை: உயிரிழந்த பெண்ணின் தங்கை உள்பட 5 பேர் கைது

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 July 2023 3:30 AM
கத்தியால் குத்தி பெண் கொலை:   வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கத்தியால் குத்தி பெண் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கத்தியால் குத்தி பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
22 July 2023 6:45 PM
பெங்களூருவில்  சுத்தியலால் தாக்கி பெண் கொலை

பெங்களூருவில் சுத்தியலால் தாக்கி பெண் கொலை

பெங்களூருவில் சுத்தியலால் தலையில் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 July 2023 6:45 PM
வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதல் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை

வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதல் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை

திருவொற்றியூரில் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 9:54 PM
ஆடுமேய்த்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை

ஆடுமேய்த்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை

பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை, 1½ பவுன் கம்மலுக்காக காது மற்றும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
6 July 2023 6:58 PM
இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை:  கணவருக்கு ஆயுள் தண்டனை

இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மைசூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
6 July 2023 6:45 PM
உப்பள்ளியில்  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

உப்பள்ளியில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

உப்பள்ளியில் குடிபோதையில் துப்பட்டாவால் பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 July 2023 6:45 PM
பெண் சரமாரி வெட்டிக்கொலை

பெண் சரமாரி வெட்டிக்கொலை

எழுமலை அருகே பெண்ணை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
27 April 2023 6:40 PM
ஜம்மு காஷ்மீரில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த நபர் கைது..!

ஜம்மு காஷ்மீரில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த நபர் கைது..!

ஜம்மு காஷ்மீரில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த நபர் போலீசார் கைது செய்தனர்.
13 March 2023 6:10 AM
தரமணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; இளம்பெண் கைது

தரமணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; இளம்பெண் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததாக மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
13 March 2023 4:41 AM
பெண் அடித்து கொலை; 4-வது கணவர் கைது

பெண் அடித்து கொலை; 4-வது கணவர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அடித்து கொன்ற அவரது 4-வது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Nov 2022 9:34 PM