
"மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
22 Sept 2023 6:00 AM IST
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதால் நாட்டிற்கே வளர்ச்சி ஏற்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
21 Sept 2023 2:08 AM IST
ஆண்டாளின் குறிக்கோளை கடைபிடித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்-நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
ஆண்டாளின் குறிக்கோளை மாணவிகள் கடைபிடித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என பெரம்பலூரில் நடந்த கல்லூரி விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கூறினார்.
17 Sept 2023 12:40 AM IST
பெண்கள் சுயமரியாதையோடு வாழ கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வழிவகுக்கும் \அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
பெண்கள் சுயமரியாதையோடு வாழ கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வழிவகுக்கும் என்று அண்ணாமலைநகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
16 Sept 2023 12:15 AM IST
பிரதமரின் பேச்சு மக்களுக்கு மதவெறியூட்டும், மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
பிரதமரின் பேச்சு சனாதன சம்பிரதாய நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு மதவெறியூட்டும், அவரது மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
15 Sept 2023 8:54 PM IST
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம்ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம் தான். தேவையற்ற விவகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
11 Sept 2023 1:45 AM IST
சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமத்துவத்திற்கு எதிராக உள்ளோருக்கு திராவிடம் எனும் சொல் எரிச்சலை ஏற்படுத்துகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
8 Sept 2023 6:18 PM IST
விதிமீறல் வாகனங்களை கண்டறிய சிக்னலில் தானியங்கி கண்காணிப்பு கேமரா- போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேச்சு
மதுரையில் விதிமீறல் வாகனங்களை கண் காணிக்க சிக்னலில் தானியங்கி கண் காணிப்பு கேமரா அமைக்கப்படும் என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
5 Sept 2023 6:10 AM IST
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் - தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன், கவலைப்படவும் மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Sept 2023 9:55 PM IST
'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
'இந்தியா' என்ற பெயரே பாஜகவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Sept 2023 1:02 PM IST
கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவை - பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவைப்படுவதாக பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
28 Aug 2023 5:38 AM IST
'நீட்' தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா எம்.பி. பேச்சு
‘நீட்’ தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என உண்ணாவிரத போராட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.
21 Aug 2023 12:00 AM IST