கலவரம் எதிரொலி: நெய்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
28 July 2023 10:08 AM GMTமகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
5 May 2023 6:26 AM GMTபோதிய பேருந்துகள் இல்லை... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த பயணிகள்.!
பேருந்துக்காக பலமணிநேரம் காத்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
30 April 2023 3:37 AM GMTகடலூர்- கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர உத்தரவு
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கடலூரில் பாமக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
10 March 2023 12:34 PM GMTசென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல அனுமதி: போக்குவரத்துத்துறை
வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. .
17 Feb 2023 4:09 AM GMTஇலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருந்துகள் அன்பளிப்பு - இந்திய அரசு வழங்கியது
இலங்கைக்கு அடுத்த மாத இறுதிக்குள் 500 பேருந்துகளையும் வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5 Feb 2023 7:36 PM GMTபொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள் வசதிக்காக இரவு நேர பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிப்பு
பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஜன.16ம் தேதிமுதல் 18ம் தேதி வரை போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
12 Jan 2023 4:17 PM GMTடெல்லி அரசுக்கு அடுத்த சிக்கல்: பேருந்துகள் வாங்குவதில் முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு துணைநிலை கவர்னர் ஒப்புதல்!
துணைநிலை கவர்னர் இப்போது நான்காவது மந்திரி மீது புகார் அளித்துள்ளார் என்று டெல்லி அரசு குற்றம் சாட்டியது.
11 Sep 2022 10:33 AM GMTஅனைத்து பேருந்துகளிலும் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு - அமைச்சர் சிவசங்கர் தகவல்
அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
29 Aug 2022 4:39 AM GMTசாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் : போக்குவரத்து கழகம் உத்தரவு
தற்போதைய நிலையில் தினம் தோறும் 3,233 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
13 Aug 2022 5:57 AM GMTகோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.
12 Jun 2022 12:47 PM GMTகேரளா: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 57 பேர் காயம்
கொல்லம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
31 May 2022 12:52 AM GMT