
பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பொன்னேரி அடுத்த பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் குவிந்து கிடக்கும் மீன் கழிவுகள் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Aug 2023 3:32 PM IST
திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் நகராட்சி 22- வது வார்டில் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Aug 2023 4:44 PM IST
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
7 Aug 2023 3:52 PM IST
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்கள்
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பேட்டரி வாகனங்களை தூய்மை பணி சிறந்து விளங்க செய்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
31 July 2023 6:08 PM IST
குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் நகரில் ஆங்காங்கே குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
30 July 2023 12:15 AM IST
திருத்தணியில் பஸ்சில் பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம்; கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணியில் மாணவர்கள் நலன் கருதி, போக்குவரத்து நிர்வாகம் காலை, மாலை நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 July 2023 6:30 PM IST
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சாலை முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 July 2023 6:45 PM IST
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2023 4:38 PM IST
தொடர்ந்து விலை ஏறுமுகம்: ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க அலை மோதிய கூட்டம் - கூடுதலாக விற்பனைக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக விற்பனைக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2023 3:05 PM IST
காக்களூரில் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காக்களூரில் உள்ள விளையாட்டு பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Jun 2023 4:37 PM IST
மீஞ்சூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை
மீஞ்சூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Jun 2023 4:16 PM IST
மைசூரு-மங்களூரு ரெயிலை வெள்ளிக்கிழமை இயக்க தென்மேற்கு ரெயில்வேக்கு பொதுமக்கள் கோரிக்கை
பெங்களூருவில் இருந்து மைசூரு வழியாக மங்களூருவிற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை வெள்ளிக்கிழமை இரவும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
27 Jun 2023 12:15 AM IST