
இந்தி திரை உலகினரை சாடிய கங்கனா ரணாவத்
மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது என நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
31 Oct 2022 9:32 AM
பொன்னியின் செல்வனால் குவியும் வாய்ப்புகள்... மீண்டும் அஜித்குமார் ஜோடியாக திரிஷா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் அவருக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Oct 2022 2:11 AM
ரஜினி படத்துடன் மோதும் 'பொன்னியின் செல்வன் 2'?
ரஜினியின் ஜெயிலர் படமும் பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Oct 2022 11:19 AM
ஓ.டி.டி.யில் வரும் 'பொன்னியின் செல்வன்'
அடுத்த மாதம் (நவம்பர்) பொன்னியின் செல்வன் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 Oct 2022 2:40 AM
"பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக இயக்கியது ஏன்?" மணிரத்னம் பேட்டி
‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகமாக இயக்கியது பற்றி இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது:-
21 Oct 2022 6:10 AM
பொன்னியின் செல்வனில் சிவாஜி நடிக்க விரும்பினார் - நடிகர் பிரபு தகவல்
பொன்னியின் செல்வனில் சிவாஜி நடிக்க விரும்பினார் என்று நடிகர் பிரபு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 2:00 AM
பாகுபலியா? பொன்னியின் செல்வனா? வேண்டாமே! ஒப்பீடு...
ராஜமவுலியின் 'பாகுபலி'யையும், பொன்னியின் செல்வனையும் ஒப்பிட்டு அதைப்போல் இது இல்லை; இதைப்போல் அது இல்லை என்று வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கிறார்கள்.
16 Oct 2022 8:51 AM
ரூ.400 கோடி வசூல் பொன்னியின் செல்வன்: இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழு (இ)ப்ப லாம்! நடிகர் பார்த்திபன் சர்ச்சை டுவீட்
இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது என நடிகர் பார்த்திபன் டுவீட் செய்துள்ளார்.
13 Oct 2022 6:22 AM
பொன்னியின் செல்வன் ரூ.450 கோடி வசூல் சாதனை
பொன்னியின் செல்வன் வெளியாகி 12 நாட்களில் ரூ.450 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Oct 2022 2:05 AM
பொன்னியின் செல்வன் வெற்றியால் சரித்திர படங்களுக்கு திரும்பும் தமிழ் சினிமா
பொன்னியின் செல்வன் வெற்றியால் சரித்திர படங்களுக்கு தமிழ் சினிமா திரும்பி உள்ளது.
13 Oct 2022 1:35 AM
'பொன்னியின் செல்வன்' ஏற்படுத்திய தாக்கம் - தமிழக சுற்றுலாத்துறையின் அசத்தல் திட்டம்
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
12 Oct 2022 8:25 PM
உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன்..!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்"
12 Oct 2022 11:09 AM