
'பொன்னியின் செல்வன்' ஏற்படுத்திய தாக்கம் - தமிழக சுற்றுலாத்துறையின் அசத்தல் திட்டம்
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
12 Oct 2022 8:25 PM
உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன்..!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்"
12 Oct 2022 11:09 AM
ஒரு காபியுடன் நீண்ட உரையாடல் - ரஜினியை சந்தித்த சரத்குமார்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார்.
10 Oct 2022 3:49 AM
'பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? - பட அதிபர் கேயார் பேட்டி
‘பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? என்று பட அதிபர் கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
9 Oct 2022 12:49 AM
ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தேவைதானா...?-நடிகர் சரத்குமார் கேள்வி
மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது நமக்கு ராஜராஜ சோழன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தேவைதானா? என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
8 Oct 2022 9:53 AM
ரூ.400 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்து பெரிய எதிர்பார்ப்போடு வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் ரூ.400 கோடியை நெருங்குகிறது.
8 Oct 2022 1:42 AM
ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு..!
நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.
7 Oct 2022 8:42 AM
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 350 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்!
வர்த்தக விவரங்களின் படி பொன்னியின் செல்வன் உலகளவில் ரூ 350 கோடிக்கு மேல் வசூலை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Oct 2022 8:40 AM
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ந்தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன்.
5 Oct 2022 8:52 PM
"மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன்" - திருச்சி சிவா எம்.பி.
குறைகாணும் குணத்துடன் படத்தைப் பார்க்காத காரணத்தால் ஏமாற்றமடையவில்லை என திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.
4 Oct 2022 11:11 PM
பொன்னியின் செல்வன் 4 நாட்களில் ரூ.250 கோடியை தாண்டி வசூல்
பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் 250 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Oct 2022 9:24 AM
'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் சாதனை
'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.230 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 Oct 2022 5:29 AM