
"இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் 3-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்" - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
24 Feb 2023 10:29 PM IST
'உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா' - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
அதிவேகமாக பொருளாதாரம் வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
10 Feb 2023 3:43 PM IST
மீட்பு நிறைவடைந்துவிட்டது... பொருளாதார மீட்பு பற்றி இனி பேச வேண்டியதில்லை - தலைமை பொருளாதார ஆலோசகர்
கொரோனா தொற்றில் இருந்து பொருளாதார மீட்பு பற்றி நாம் இனி பேசவேண்டியதில்லை என்று இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 4:24 PM IST
இந்த ஆண்டு உலக பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் - ஐஎம்எப் தலைவர் எச்சரிக்கை
3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 Jan 2023 4:51 PM IST
வந்தேபாரத் ரெயில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்; பிரதமர் மோடி கருத்து
வந்தேபாரத் ரெயில், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
12 Nov 2022 12:15 AM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஏற்புடையதா? பொதுமக்கள், வக்கீல்கள் கருத்து
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பது ஏற்புடையதா? என்பது குறித்து பொது மக்கள், வக்கீல்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
9 Nov 2022 1:19 PM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
2022-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக்குழு.
10 Oct 2022 3:30 PM IST
"அந்த நாள் வெகு தொலைவில் இல்லை"- இந்திய பொருளாதாரம் குறித்து ஆனந்த் மகேந்திரா டுவீட்
இங்கிலாந்தை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.
23 Sept 2022 8:30 PM IST
நாட்டின் பொருளாதாரத்தை கையாள பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த முடிவுகளை விமர்சகர்களும் பாராட்டுகின்றனர் - பாஜக
பொருளாதாரத்தை கையாள பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த முடிவுகள் சரியானவையாக மாறிவிட்டன என்று பாஜக தெரிவித்துள்ளது.
31 July 2022 8:37 PM IST
"இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது" - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
31 July 2022 1:57 AM IST
அதிக வரி மற்றும் வேலையின்மை: பொருளாதாரத்தை அழித்த பா.ஜனதா - ராகுல்காந்தி தாக்கு
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பா.ஜனதா அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 July 2022 12:49 PM IST
சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி: பின்னணி என்ன?
சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
16 July 2022 7:53 AM IST