
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 12 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 12 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
8 July 2025 11:52 AM
ஈரோடு: கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2025 4:29 PM
போக்சோவில் 350 ஆசிரியர்கள் கைதா?
தமிழகம் முழுவதும் இதுவரை 350 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 July 2025 12:00 AM
மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை - நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2 July 2025 10:49 PM
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை
குலசேகரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது சொந்த பேத்தியான சிறுமியை, தொழிலாளி மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
26 Jun 2025 12:19 AM
சிறுமியிடம் பாலியல் சீண்டல் - போக்சோ குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
போக்சோவில் கைது செய்யப்பட்ட ரமேஷிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படது.
25 Jun 2025 10:39 AM
தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
தஞ்சாவூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
20 Jun 2025 3:19 PM
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Jun 2025 8:51 AM
சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் போக்சோவில் கைது
சிறுமியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2025 8:21 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
எண்ணூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
28 May 2025 3:23 AM
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
26 May 2025 2:17 AM
நெல்லை: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து சென்று வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
15 May 2025 12:06 AM