
டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2 Oct 2024 3:58 PM IST
அசாமில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் குறித்து அசாம் காவல்துறையினரை அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.
2 Sept 2024 2:07 PM IST
டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட கேமரூன் நாட்டை சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 July 2024 2:03 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
கென்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
27 Jun 2024 10:43 AM IST
குஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
போதைப்பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 April 2024 4:01 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
25 April 2024 3:46 PM IST
குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 4:46 PM IST
ஒடிசா துறைமுகத்தில் கப்பலில் இருந்து ரூ.220 கோடி போதைப்பொருள் பறிமுதல்
விசாரணைக்கு உதவுவதற்காக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு துறைமுகத்துக்கு விரைந்துள்ளது.
2 Dec 2023 11:15 PM IST
நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்த 12 பேர் கைது; ரூ.300 கோடி மெபட்ரோன் பறிமுதல்
நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்து வந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள மெபட்ரோனை பறிமுதல் செய்தனர்.
7 Oct 2023 1:30 AM IST
வீட்டில் பதுக்கிய ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2023 4:35 AM IST
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8 Sept 2023 10:29 PM IST
பஞ்சாப்; 6 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல்
எல்லை பாதுகாப்பு படையினர் 6 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
30 Aug 2023 3:02 PM IST