சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 April 2025 4:24 AM
கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
20 April 2025 2:58 PM
நாடு முழுவதும் டிரம்ப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

நாடு முழுவதும் டிரம்ப்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவில் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2லட்சம் பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
20 April 2025 7:09 AM
போராட்டம் ஜனநாயக உரிமை, ஆனால் வன்முறையோ தேசத்துரோகம்: முஸ்லிம் அமைப்பு

போராட்டம் ஜனநாயக உரிமை, ஆனால் வன்முறையோ தேசத்துரோகம்: முஸ்லிம் அமைப்பு

இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என முஸ்லிம் மன்ச் அமைப்பு கூறியுள்ளது.
16 April 2025 1:22 PM
வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி

வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
12 April 2025 10:29 PM
நீலகிரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் - வெறிச்சோடிய சாலைகள்

நீலகிரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் - வெறிச்சோடிய சாலைகள்

நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
2 April 2025 10:29 AM
நேபாளத்தில் கடும் வன்முறை.. முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைப்பு

நேபாளத்தில் கடும் வன்முறை.. முன்னாள் மன்னரின் பாதுகாப்பு குறைப்பு

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி காத்மாண்டுவில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது.
30 March 2025 7:34 AM
துருக்கி: மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ

துருக்கி: மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ

போராட்டத்தில் 'பிக்காச்சூ' கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்கேற்று மக்களை உற்சாகப்படுத்தினார்.
28 March 2025 3:44 PM
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
28 March 2025 10:44 AM
மராட்டியத்துக்கு எதிரான கர்நாடக முழு அடைப்புக்கு போதிய ஆதரவு இல்லை

மராட்டியத்துக்கு எதிரான கர்நாடக முழு அடைப்புக்கு போதிய ஆதரவு இல்லை

முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
22 March 2025 9:15 PM
துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; பின்னணி என்ன?

துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; பின்னணி என்ன?

துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 6:21 AM
மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம்

மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம்

மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
22 March 2025 2:40 AM