புதிய மதுபான கொள்கை வழக்கு: ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா மனு தாக்கல்

புதிய மதுபான கொள்கை வழக்கு: ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா மனு தாக்கல்

புதிய மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல் செய்துள்ளார்.
3 March 2023 1:55 PM
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா

டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா

டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 Feb 2023 12:54 PM
சிபிஐ கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மனு - அவசர வழக்காக இன்று மாலை விசாரணை...!

சிபிஐ கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மனு - அவசர வழக்காக இன்று மாலை விசாரணை...!

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
28 Feb 2023 5:51 AM
மணிஷ் சிசோடியா கைதுக்கு அரசியல் அழுத்தமே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மணிஷ் சிசோடியா கைதுக்கு அரசியல் அழுத்தமே காரணம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மணிஷ் சிசோடியா அரசியல் அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளே விரும்பவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
27 Feb 2023 5:33 PM
மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்...!

மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்...!

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 4 வரை விசாரணைக்காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
27 Feb 2023 12:06 PM
மணிஷ் சிசோடியாவின்  சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மணிஷ் சிசோடியாவின் சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மதுபானக் கொள்கை வழக்கில் கைதான மணிஷ் சிசோடியாவின் சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்.
27 Feb 2023 11:36 AM
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்:  மணிஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்-மந்திரி கண்டனம்

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மணிஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்-மந்திரி கண்டனம்

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2023 11:30 AM
மணிஷ் சிசோடியா டெல்லி  சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

மணிஷ் சிசோடியா டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
27 Feb 2023 10:42 AM
சிறையில் சில மாதங்கள் இருந்தாலும் கவலை இல்லை:  சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் சிசோடியா பேட்டி

சிறையில் சில மாதங்கள் இருந்தாலும் கவலை இல்லை: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் சிசோடியா பேட்டி

சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா புறப்படும் முன் கூறியுள்ளார்.
26 Feb 2023 5:39 AM
எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது அம்பலம்: மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு - சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்தது அம்பலம்: மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு - சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி

எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக, டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
23 Feb 2023 3:47 AM
மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க அனுமதி

மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க அனுமதி

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
22 Feb 2023 3:52 AM
மதுபான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன்: பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் - மணிஷ் சிசோடியா

மதுபான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன்: பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் - மணிஷ் சிசோடியா

மதுபான ஊழல் வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 12:37 PM