
7.5 சதவீத உள் ஒதுக்கீடு: புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது
மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
29 July 2023 1:13 AM IST
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 10:54 PM IST
மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்கள்
புதுவை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
12 July 2023 11:28 PM IST
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமல் - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல்அமலாகிறது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
6 July 2023 2:33 PM IST
மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு இன்று (புதன்கிழமை) துவக்கம் தொடங்குகிறது.
28 Jun 2023 7:56 AM IST
மருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்குவது குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
19 Jun 2023 9:22 PM IST
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
புதுவை சுகாதாரத்துறை முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
14 Jun 2023 11:33 PM IST
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு - நாடு முழுவதும் இன்று நடக்கிறது
நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
7 May 2023 5:41 AM IST
காஞ்சீபுரத்தில் 2 போலி டாக்டர்கள் கைது
காஞ்சீபுரத்தில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 April 2023 2:28 PM IST
தமிழகத்தில் 892 மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக உள்ளன
2-வது சுற்று நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தில் 892 மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக உள்ளன.
2 Dec 2022 5:42 AM IST
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின: கல்லூரிகளில் 'ரோஜாப்பூ' கொடுத்து வரவேற்ற மூத்த மாணவர்கள்
மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
16 Nov 2022 11:36 AM IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு
உத்தரகாண்ட் மாநில மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படிப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் கற்பிக்கப்படும்.
5 Nov 2022 2:47 PM IST