தென் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
22 Jan 2023 6:25 AM
தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் - தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் - தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள இடங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
4 Dec 2022 10:16 AM
மழைநீர் வடிகால் பணிகள் - சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகள் - சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு

மழையால் முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
5 Nov 2022 1:12 PM
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்: மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2022 5:24 AM
சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? பொதுமக்கள் கருத்து

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? பொதுமக்கள் கருத்து

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
26 Oct 2022 4:56 AM
மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Oct 2022 5:36 PM
நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் ஆபத்தானது - அன்புமணி ராமதாஸ்

நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் ஆபத்தானது - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடைவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2022 6:15 AM
தேங்கும் நீரை அகற்ற 791 இடங்களில் பம்பு செட்: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தேங்கும் நீரை அகற்ற 791 இடங்களில் 'பம்பு செட்': சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாகவும், தேங்கும் தண்ணீரை அகற்ற 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 Oct 2022 9:12 AM
மழைநீர் வடிகால் பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழைநீர் வடிகால் பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
8 Oct 2022 5:19 AM
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவு - மேயர் பிரியா

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவு - மேயர் பிரியா

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
6 Oct 2022 3:54 AM
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு - மேயர் பிரியா தகவல்

"சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு" - மேயர் பிரியா தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அக்டோபர் 10-ந்தேதிகுள் நிறைவடையும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
29 Sept 2022 12:07 PM
திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
2 Sept 2022 7:40 AM