திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திரு.வி.க.நகரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
2 Sept 2022 7:40 AM
பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் ரூ.70 கோடியில் மேக்ரோ வடிகால் பணிகள்

பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் ரூ.70 கோடியில் மேக்ரோ வடிகால் பணிகள்

பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் ரூ.70 கோடியில் மேக்ரோ வடிகால் பணிகள்: அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.
26 Aug 2022 9:53 PM
சென்னையில் 80 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடிவடையும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் 80 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடிவடையும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் 80 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
22 Aug 2022 1:37 PM
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு, ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Aug 2022 11:52 AM
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Aug 2022 5:41 AM
மழைக்கு முன்னரே 75% வடிகால் பணிகள் விரைவில் முடிக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

"மழைக்கு முன்னரே 75% வடிகால் பணிகள் விரைவில் முடிக்கப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழை தொடங்கும் முன்பாக 75 சதவிகித வடிகால் பணிகள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
1 Aug 2022 5:55 PM
தேனாம்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகளை கமிஷனர் ஆய்வு

தேனாம்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகளை கமிஷனர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
17 July 2022 4:07 AM
மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து செப்டம்பர் மாதம் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து செப்டம்பர் மாதம் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்து செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
8 July 2022 11:47 AM
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் முடிவடையும் - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
8 July 2022 7:26 AM
மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ்

மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ்

அசோக்நகர் பள்ளி அருகே நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 July 2022 10:18 AM
மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

"மழைநீர் வடிகால் பணிகள் தாமதமானால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்" - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பணிகளை முறையாக செயல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
9 Jun 2022 9:09 AM