
699 மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு ஆணைகள் - மா.சுப்பிரமணியன் வழங்கினார்
நீட் தேர்விற்கு விலக்கு என்பதுதான் நமது முதல்-அமைச்சரின் முதல் குறிக்கோள் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
30 July 2025 4:02 PM
"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்" ஆகஸ்ட் 2ம் தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் தகவல்
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
27 July 2025 2:07 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 July 2025 5:57 AM
ஜூலை 30-ந்தேதி மருத்துவ கலந்தாய்வு - அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் இளங்கலை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப் படிப்பிற்காக 72,743 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
16 July 2025 11:46 AM
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்- மா.சுப்பிரமணியன்
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Jun 2025 11:59 AM
கர்ப்பிணிகள், முதியோர்கள் முகக்கவசம் அணிவது நல்லது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
10 Jun 2025 11:28 AM
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது
6 Jun 2025 2:42 PM
ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்? அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
3 Jun 2025 12:35 PM
கொரோனா பரவல்: பதற்றம் அடைய வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
31 May 2025 5:50 AM
மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
மேயராக இருந்தபோது, சிட்கோ நிலத்தை மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
23 May 2025 7:10 AM
என் மனதை ஈர்த்துவிட்டது, டூரிஸ்ட் பேமிலி அற்புதமான படம்; மா.சுப்பிரமணியன் பாராட்டு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4 May 2025 2:29 PM
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த மாதம் 6-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 April 2025 4:47 PM