கர்நாடகத்தில் 9 மாதத்தில் 3 தடவையாக அதிகரிப்பு; ஷாக் கொடுக்கும் மின்கட்டண உயர்வு - பொதுமக்கள் ஆவேச கருத்து

கர்நாடகத்தில் 9 மாதத்தில் 3 தடவையாக அதிகரிப்பு; 'ஷாக்' கொடுக்கும் மின்கட்டண உயர்வு - பொதுமக்கள் ஆவேச கருத்து

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். விலையை உயர்த்தி கொண்டே செல்வதால் நாங்கள் எங்கு செல்வது என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
24 Sep 2022 6:45 PM GMT
நவராத்திரி பரிசாக மின்கட்டணத்தை உயர்த்திய அரசு; குமாரசாமி கடும் தாக்கு

நவராத்திரி பரிசாக மின்கட்டணத்தை உயர்த்திய அரசு; குமாரசாமி கடும் தாக்கு

நவராத்திரி பரிசாக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.
24 Sep 2022 6:45 PM GMT
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பேட்டி

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பேட்டி

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
11 Sep 2022 5:40 PM GMT
மின்கட்டணத்தை உயர்த்துவதுதான் விடியல் ஆட்சியா? - சீமான் கேள்வி

மின்கட்டணத்தை உயர்த்துவதுதான் விடியல் ஆட்சியா? - சீமான் கேள்வி

மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 Sep 2022 4:24 PM GMT
மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை

மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை

மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினரை நியமிக்கும் வரை மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Aug 2022 7:53 PM GMT
மீண்டும் மீண்டும் மாநிலங்கள் பாக்கி வைப்பது ஏன்? - பிரதமர் மோடி கேள்வி

மீண்டும் மீண்டும் மாநிலங்கள் பாக்கி வைப்பது ஏன்? - பிரதமர் மோடி கேள்வி

சாமானிய மக்கள் நேர்மையுடன் மின்கட்டணத்தை செலுத்தும் போது மாநிலங்கள் மட்டும் ஏன் பாக்கி வைக்கின்றன என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
30 July 2022 2:17 PM GMT
தமிழக அரசு ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்திருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழக அரசு ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்திருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

மின்வாரியத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 July 2022 2:09 PM GMT
மின்சார வாரியத்தின் தவறுகளுக்காக மின்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை தண்டிக்கக்கூடாது - ராமதாஸ்

மின்சார வாரியத்தின் தவறுகளுக்காக மின்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை தண்டிக்கக்கூடாது - ராமதாஸ்

52 சதவீத மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்றும் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 July 2022 6:24 AM GMT
மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.9 லட்சம் அபேஸ் - போலீஸ் நடவடிக்கையால் மீட்பு

மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.9 லட்சம் 'அபேஸ்' - போலீஸ் நடவடிக்கையால் மீட்பு

மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதனமுறையில் திருடப்பட்ட ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்தை போலீஸ் நடவடிக்கையால் மீட்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் சேர்த்தனர்.
14 July 2022 5:13 AM GMT