சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்

மின்சார ரெயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
5 Jan 2024 10:15 AM GMT
தண்டவாளத்தில் விரிசல்- மின்சார ரெயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் விரிசல்- மின்சார ரெயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
12 Dec 2023 2:50 AM GMT
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது!

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது!

சரக்கு ரெயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 Dec 2023 12:53 PM GMT
மெட்ரோ ரெயில் சேவை நாளை கூடுதலாக இயக்கப்படும் என அறிவிப்பு

மெட்ரோ ரெயில் சேவை நாளை கூடுதலாக இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2023 3:20 PM GMT
நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாளை 9 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை மூர் மார்க்கெட் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Sep 2023 10:37 AM GMT
சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று முதல் ரத்து!

சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையிலான மின்சார ரெயில் சேவை இன்று முதல் ரத்து!

சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
27 Aug 2023 3:47 AM GMT
பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 April 2023 3:36 AM GMT
சென்டிரல்-பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்டிரல்-பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்டிரல்-பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
25 Feb 2023 7:43 AM GMT
ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Feb 2023 9:02 AM GMT
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
20 Dec 2022 5:53 AM GMT
மாண்டஸ் புயல் எதிரொலி: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

'மாண்டஸ்' புயல் எதிரொலி: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

‘மாண்டஸ்’ புயல் எதிரொலியால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
10 Dec 2022 5:52 AM GMT
சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு -  பயணிகள் கடும் அவதி

சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

தாம்பரம்-கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயில் சேவை அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.
23 Nov 2022 10:13 AM GMT