
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
18 Jun 2025 9:59 AM
அமைச்சர் பி.டி.ஆரின் பேச்சுக்கு முதல்-அமைச்சரின் பதில் என்ன? - அன்புமணி கேள்வி
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2025 7:07 AM
சென்னையில் குடிநீர் ஏ.டி.எம்.களை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடிநீர் ஏ.டி.எம்.கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
18 Jun 2025 12:47 AM
திருப்பூர்: சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Jun 2025 4:57 PM
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்
தமிழினத்துக்கு எத்தனை தடைகள்?... மத்திய அரசை திருத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 6:53 AM
3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிகிறார்.
17 Jun 2025 6:25 AM
டெல்லி 'மதராசி கேம்ப்' - பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
16 Jun 2025 6:12 PM
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16 Jun 2025 3:27 PM
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அப்துல் கலாமுடன் பணியாற்றிய முத்து , அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
16 Jun 2025 8:49 AM
ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது - எடப்பாடி பழனிசாமி
வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே, அது தான் அரைவேக்காட்டுத்தனம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 Jun 2025 8:30 AM
அரைவேக்காட்டு தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின் தாக்கு
நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
16 Jun 2025 7:11 AM
நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 Jun 2025 7:10 AM